நந்திகிராம் இடைத் தேர்தல்: திரிணமூல் காங்கிரஸ் வெற்றி
Subscribe to Oneindia Tamil
கொல்கத்தா: சர்ச்சைக்குரிய மேற்கு வங்க மாநிலம் நந்திகிராம் சட்டசபைத் தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் மமதா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பிரோசா பீபி வெற்றி பெற்றுள்ளார்.
பெரும் வன்முறையால் ரணகளமான நந்திகிராம் சட்டசபைத் தொகுதிக்கு ஜனவரி 5ம் தேதி இடைத் தேர்தல் நடந்தது. அத்தொகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ முகம்மது இலியாஸ் ஊழல் வழக்கில் சிக்கி ராஜினாமா செய்ததால் இடைத் தேர்தல் நடத்தப்பட்டது.
இதில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் பிரோசா பீபி போட்டியிட்டார். இவர் 39,551 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். மார்க்சிஸ்ட் கட்சி இத்தொகுதியை இழந்துள்ளது.
More From
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications