29 சட்ட மாணவர்களுக்கு ஜாமீன்-நூதன நிபந்தனை
சென்னை: சென்னை சட்டக் கல்லூரி மாணவர் மோதல் தொடர்பாக கைதான 29 சட்ட மாணவர்களுக்கு நூலகம் சென்று புத்தகம் படிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் அளித்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் 13ம் தேதி சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்ட கல்லூரி மாணவர்களிடையே கடும் மோதல் மூண்டது. இதில் 3 பேர் கொலை வெறித்தனமாக தாக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக 29 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி சுதந்திரம், சித்திரைச்செல்வன், மணிமாறன் உள்ளிட்ட 29 மாணவர்களுக்கும் நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
அதன்படி 29 பேரும் நான்கு வாரங்களுக்கு ஒரு பொது நூலகத்திற்குச் செல்ல வேண்டும். அங்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 2 மணி நேரத்திற்கு ஏதாவது புத்தகத்தைப் படிக்க வேண்டும். பின்னர் அந்தப் புத்தகம் குறித்த அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி நிபந்தனை விதித்துள்ளார்.
-
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications