சத்யம்: வங்கிகளுக்கு ஆர்பிஐ உத்தரவு
மும்பை: ஒவ்வொரு வணிக வங்கியும் சத்யம் நிறுவனம் தொடர்பாக தங்கள் கிளைகளில் உள்ள கணக்கு விவரங்கள், ஆவணங்களை உடனே ஒப்படைக்குமாறு இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
சத்யம் ராஜு கைது செய்யப்பட்டதும், அவரது வீடு அலுவலகங்களில் முழு அளவில் சோதனை மேற்கொண்டனர் பல்வேறு புலனாய்வு அதிகாரிகள். ஆனால் இதில் சத்யம் வங்கிக் கணக்குகள் தொடர்பான எந்த ஆவணமும் கிடைக்கவில்லை.
இவை மாயமாக மறைந்துவிட்டது எப்படி என ஆராய்ந்து கொண்டிருக்காமல், நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் ஒரு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது ரிசர்வ் வங்கி மூலம்.
இதைத் தொடர்ந்து ரிசர்வ் வங்கி இன்று ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
"இந்தியாவில் சத்யம் நிறுவனத்தின் கணக்குகள் எந்தெந்த வங்கிகளின் கிளைகளில் இருந்ததோ, அவை அந்தக் கணக்குகளை முழுமையாக உடனே ஒப்படைக்க வேண்டும்.
சத்யம் நிறுவனத்தின் சார்பு நிறுவனங்கள் மற்றும் துணை நிறுவனங்கள் வைத்துள்ள வங்கிக் கணக்கு விவரங்களையும் உடனே சமர்ப்பிக்க வேண்டும் என கேட்டுக கொள்ளது.
இதைத் தொடர்ந்து ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, சத்யம் சார்பு நிறுவனமான மேடாஸூக்கு தங்கள் வங்கியுள்ள 103 மில்லியன் டாலர்கள் குறித்து முழுமையான தகவல்களைத் தெரிவித்துள்ளது.
ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎப்சி போன்றவையும் தங்கள் வசமுள்ள வங்கிக் கணக்கு விவரங்களை வெளியிடத் துவங்கியுள்ளன.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications