இலங்கையில் போர் நிறுத்தம்: திருமாவளவனின் திடீர் உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil

சென்னையில் உண்ணாவிரதம் இருக்க முதலில் தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதற்கு காவல்துறையின் அறிவிப்பு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று அதிகாலை திடீரென சென்னை அருகே உள்ள மறைமலை நகரில் திருமாவளவன், தனது கட்சியினர் புடை சூழ உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.
கவிஞர் காசி ஆனந்தன் தொடங்கி வைத்தார். தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், நடிகர் மன்சூர் அலிகான் ஆகியோர் உண்ணாவிரதத்தை வாழ்த்திப் பேசினர்.
இலங்கையி்ல் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த வேண்டும். இலங்கையை இந்தியா கண்டிக்க வேண்டும். தமிழினப்படுகொலையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி திருமாவளவன் இந்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்.
சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவம் அவர் அறிவித்துள்ளார். இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.
More From
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications