யார் பிரதமர்?-மக்களை திசைதிருப்ப முயற்சி-அத்வானி
டெல்லி: பாஜகவின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதில் கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்படுவது, மக்களை திசை திருப்பும் முயற்சி என அக் கட்சியின் மூத்த தலைவர் அத்வானி கூறியுள்ளார்.
வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாஜகவின் பி்ரதமர் வேட்பாளராக அத்வானி அறிவிக்கப்பட்ட நிலையில் பைரோன் சிங் ஷெகாவத் போர்க் கொடி உயர்த்தினார். தொழிலதிபர்கள் அனில் அம்பானி, சுனில் மிட்டல் ஆகியோர் மோடி பிரதமராக வேண்டும் என குட்டையை குழப்பினர்.
இந்நிலையில் நிருபர்களிடம் பேசிய அத்வானி, பாஜகவுக்கு எதிராக சில பத்திரிகைகள் இது போன்ற திசை திருப்பும் முயற்சியில் இறங்கியுள்ளன. மோடி, குஜராத்தில் சிறந்த முதல்வராகவும், மக்களின் பாதுகாவலராகவும் திகழ்ந்து வருகிறார்.
ஒரு குடும்பத்தின் இளைய உறுப்பினர் இதுவரை நிகழ்த்தாத புதிய சாதனை படைத்தால் அதன்மூலம் கிடைக்கும் பாராட்டு குடும்பத்தினர் அனைவருக்கும் போய் சேரும். இதனால் குடும்பத்தினர் யாரும் கவலைப்பட மாட்டர்கள். இது குடும்பத்துக்கு கிடைத்த பெருமை.
இந்திய அரசியலில் கடந்த 60 ஆண்டுகளில் மோடி அளவுக்கு யாரும் தொடர்ந்து சிறப்பான வளர்ச்சியையும், மக்கள் ஆதரவையும் பெறவில்லை.
குஜராத் சட்டசபை வெற்றியின் மூலம் ஒரு சிறந்த தலைவர் அவதூறு பிரச்சாரங்களை எப்படி வீரத்துடனும் சமாளிப்பார் என்பதை அனைவருக்கும் மோடி விளக்கியுள்ளார் என்றார் அத்வானி.
-
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு












Click it and Unblock the Notifications