திருவாவடுதுறை ஆதினத்தில் ரூ.1,500 கோடி ஊழல்-தம்பிரான்
சென்னை: திருவாவடுதுறை ஆதினத்தில் ரூ.1,500 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக திருமூலர் அருளாட்சி மன்றத்தின் நிறுவனத் தலைவரான முத்துக்குமார் தம்பிரான் சுவாமிகள் கூறினார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
இந்தியாவிலேயே மிகவும் தொன்மையான மடம் திருவாவடுதுறை ஆதினம். மடத்துக்கும் அதற்கு சொந்தமான கோவிலுக்கும் சேர்த்து காசி முதல் கன்னியாகுமரி வரை 2.5 லட்சம் ஏக்கர் நிலம் உள்ளது. என்னுடைய குரு அம்பலவாணர் தேசிகர் காலத்தில் இருந்த பல கல்வி நிலையங்கள் இன்று மடத்தில் இல்லை.
ஏழை, எளிய மக்களை அங்கிருந்து வெளியேற்றி விட்டு, அதை மற்ற மதத்தினருக்கு மிக அதிக விலைக்கு விற்கிறார்கள். அதற்கு கணக்கு எதுவும் காண்பிப்பதில்லை.
இந்த வகையில் ரூ.1,500 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது. இந்த முறைகேடுகள் தொடர்பாக, இந்து அறநிலையத்துறை விளக்கம் கேட்டு 6 மாதத்திற்கு முன்பு கடிதம் அனுப்பியுள்ளது.
1984ம் ஆண்டிலிருந்து திருவாவடுதுறை ஆதினமாக பதவி வகித்து வரும் சிவப்பிரகாசம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறார். எனவே நியாயமான முறையில், மடத்தை கேவலப்படுத்தாமல் அவர் மடாதிபதி பதவியை விட்டு விலக வேண்டும்.
இது தொடர்பாக அரசு குழு ஒன்றை அமைத்து விசாரணை நடத்த வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு தொடருவோம் என்றார் முத்துக்குமார தம்பிரான் சுவாமிகள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications