தொழிலதிபர் வீட்டில் 200 பவுன் நகை கொள்ளை
புதுக்கோட்டை: அறந்தாங்கி நிதி நிறுவன அதிபர் வீட்டில் 200 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி்யில் நிதி நிறுவனம் நடத்தி வருபவர் சுப்பிரமணியன். அவர் தஞ்சையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டிருக்கும் தனது மகள் தேவியை பார்க்க சென்றார்.
சுப்பிரமணியன் ஊரில் இல்லாததை எப்படியோ தெரிந்து கொண்ட கொள்ளை கும்பல் ஒன்று வீரமாகாளியம்மன் கோயில் தெருவில் உள்ள அவரது வீட்டுக்குள் புகுந்தது. பின்னர் பீரோவை உடைத்து அதிலிருந்த 200 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றது.
அந்த வழியாக வந்த சுப்பிரமணியனின் மேலாளர் குமார் வீடு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இது குறித்து சுப்பிரமணியனுக்கும், காவல்துறைக்கும் குமார் தகவல் கொடுத்தார்.
இதையடுத்து அறந்தாங்கி போலீசார் வழக்கு பதிவு செய்து துப்பு துலக்கி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications