'புரியாமல்' தடுமாறும் சந்தை!
மும்பை: 58 புள்ளிகள் கூடுதலுடன் துவங்கிய மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் அடுத்த சில மணி நேரங்களில் மைனஸில் தடுமாறத் தொடங்கிவிட்டது.
நிப்டியும் இன்று 17 புள்ளிகள் கூடுதலாகவே துவங்கியது. ஆசிய பங்குச் சந்தைகளில் நிலையான வர்த்தகம் நடப்பதால் இந்திய பங்குச் சந்தைகளிலும் அது எதிரொலிப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் சில மணி நேரங்களில் மீண்டும் சரிவை நோக்கிச் சென்றது சென்செக்ஸ்.
சிறிது நேரத்திலேயே சென்செக்ஸ் 8 புள்ளிகளை இழந்து மைனஸுக்கு சென்றது.
ரியல் எஸ்டேட் மற்றும் ஐடி பங்குகள் பரிமாற்றத்தில் சுணக்கம் நிலவியது. வேறு நிறுவனங்களின் பங்குகள் குறிப்பிட்டுச் சொல்லும் அளவு லாபகரமாகவும் விற்பனையாகவில்லை.
இந்த ஏற்ற இறக்கங்களுக்கு பாரக் ஒபாமா பதவி ஏற்பு, ஆசிய பங்குச் சந்தையின் போக்கு, வார இறுதியில் வால் ஸ்ட்ரீட்டில் நடந்த வர்த்தகம்... இப்படி ஆளாளுக்கு ஒரு காரணத்தைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்!!
பிற்பகல் 12 மணியளவில் சந்தை நிலவரம்: சென்செக்ஸ்: 9329.98 (+6.39), நிப்டி 2842.90 (+14.45)
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications