நெடுஞ்சாலை டெண்டர்கள் எடுக்க ஆளில்லை!

நாடு முழுவதும் ரூ. 70,000 கோடியில் 60 "எக்ஸ்பிரஸ் வே' சாலை அமைப்பதற்கான திட்டங்களை நெடுஞ்சாலைத் துறை அறிவித்தது.
இந்தத் திட்டங்களுக்கு டெண்டர் விடும் பணிகள் 2008க்குள் நிறைவடைந்திருக்க வேண்டும். ஆனால் இவற்றில் 5 திட்டங்களுக்கு மட்டுமே ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் விண்ணப்பித்தனர். 9 திட்டங்களை டெண்டர் எடுக்க எந்த ஒப்பந்தக்காரும் முன்வரவில்லை. இதனால் பணியில் மந்தமான நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த 9 திட்டங்களுக்கு டெண்டருக்கான செலவுத் தொகை அதிகமாக இருப்பதாலும், இப்போது நிலவும் பொருளாதார நெருக்கடியாலும், வங்கிகள் கடன் தர மறுப்பதாலும் டெண்டர்கள் எடுப்பதற்கு ஒப்பந்தக்காரர்கள் ஆர்வமாக இல்லை என்றும் தெரிகிறது.
இதையடுத்து மீண்டும் டெண்டர் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. சில திட்டங்களுக்கு கடைசி தேதி 14 நாட்களுக்கு மேல் நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டங்களை நிறைவேற்றுவதில் மந்தமாக இருப்பதை பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அடிப்படை கட்டமைப்பு குழு அதிருப்தி தெரிவித்து, குறைந்த இலக்கை கூட எட்ட முடியாத நிலையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இருப்பதாக குறை கூறியுள்ளது.
டெண்டர் எடுக்க ஒப்பந்தக்காரர்கள் முன் வராததால், தற்போது தொகையை மாற்றியமைப்பது குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பரிசீலித்து வருகிறது.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications