சீமான், கொளத்தூர் மணி, மணியரசனுக்கு ஜாமீன்
சென்னை: புலிகளை ஆதரித்துப் பேசியதாக கைது செய்யப்பட்ட இயக்குனர் சீமான், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழ்த் தேசப் பொதுவடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் ஆகியோர் இன்று ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
ஈரோடு கருங்கல்பாளையத்தில் கடந்த மாதம் 12ம் தேதி தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நடத்திய பொதுக் கூட்டத்தில் பேசிய இந்த மூவரும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதாகக் கைது செய்யப்பட்டனர்.
19ம் தேதி கைது செய்யப்பட்ட இவர்கள் கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்கள ஜாமீன் கோரி மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களில் மனு செய்தனர். ஆனால், கோரிக்கை ஏற்கப்படவில்லை.
இதைத் தொடர்ந்து வழக்கறிஞர் துரைசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் இவர்களுக்கு ஜாமீன் கோரி மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கு இன்று காலை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம் சீமான், பெ.மணியரசன், கொளத்தூர் மணி ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
ஜாமீன் உத்தரவு கோவை சிறைக்குக் கிடைத்ததும் மூவரும் விடுதலை செய்யப்படுவர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications