திருமாவளவனின் தந்தையும் சொந்த ஊரில் உண்ணாவிரதம் வாபஸ்
அரியலூர்: நேற்று காலை முதல் சொந்த ஊரில் உண்ணாவிரதம் இருந்த திருமாவளவனின் தந்தையும், தனது போராட்டத்தை மாலையில் முடித்துக் கொண்டார்.
அரியலூர் மாவட்டம் அங்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர்தான் திருமாவளவன். அங்குதான் அவரது தந்தை தொல்காப்பியன், தாயார் பெரியம்மா, தம்பிமார்கள் செங்குட்டுவன், வள்ளுவன் ஆகியோர் வசித்து வருகின்றனர்.
திருமாவளவன் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்ததால், கிராமத்தினர் சோகத்துடன் இருந்தனர். நேற்று திருமாவளவனின் உடல் நிலை மோசமடைவதாக தகவல் பரவியதும், தந்தை தொல்காப்பியன் காலை முதல் உண்ணாவிரதத்தில் குதித்தார்.
அவருடன் குடும்பத்தினரும், கிராமத்தினரும் திரண்டு வந்து உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்தனர்.
அனைவரும் மாரியம்மன் கோவில் அருகே உண்ணாவிரதம் இருந்து வந்தனர். இந்த நிலையில் மாலையில் திருமாவளவன் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டதைத் தொடர்ந்து திருமாவளவனின் தந்தை மற்றும் கிராமத்தினர் உண்ணாவிரதத்தை திரும்பப் பெற்றுக் கொண்டனர்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்ற திருமாவளவன்.. காரணம் இதுதானாம்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? திருமாவளவன் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications