கஸாப்பின் போலீஸ் காவல் பிப். 2 வரை நீட்டிப்பு
மும்பை: மும்பை தீவிரவாதத் தாக்குதலில் கைதாகியுள்ள தீவிரவாதி முகம்மது அஜ்மல் அமீன் கஸாப்பின் போலீஸ் காவல் பிப்ரவரி 2ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 26ம் தேதி இரவு கஸாப் பிடிட்டான். அன்று முதல் அவன் தொடர்ந்து போலீஸ் காவலில் இருந்து வருகிறான். அவன் மீது மொத்தம் 12 வழக்குகளை மும்பை போலீஸார் தொடுத்துள்ளனர்.
கடைசியாக அவனுக்கு ஜனவரி 4ம் தேதி போலீஸ் காவல் நீட்டிக்கப்ப்டடது.
பாதுகாப்பு காரணங்களுக்காக அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் சிறையில் வைத்தே போலீஸார் காவலை நீட்டித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று கஸாப் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள ரகசிய இடத்திற்கு கூடுதல் மெட்ரோபாலிடன் கோர்ட் மாஜிஸ்திரேட் ஸ்ரீமங்கள் மற்றும் கூடுதல் அரசு வழக்கறிஞர் தமால் ஆகியோர் அழைத்துச் செல்லப்பட்டனர்.
அங்கு நடந்த விசாரணையின்போது, கஸாப்பை மேலும் விசாரிக்க வேண்டியிருப்பதால் போலீஸ் காவலை நீட்டிக்குமாறு மாஜிஸ்திரேட்டிடம் வாதிடப்பட்டது.
அப்போது கஸாப்பிடம் நீதிபதி சில கேள்விகளைக் கேட்டார். மேலும் போலீஸார் சரியாக நடத்துகின்றனரா என்றும் கேட்டார். அதற்கு கஸாப், போலீஸார் மீது எந்த குற்றச்சாட்டையும் தெரிவிக்கவில்லை.
இதையடுத்து கஸாப்பின் காவலை பிப்ரவரி 2ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications