சிவகங்கை மருத்துவக் கல்லூரி-8 ம் தேதி அடிக்கல்!
சிவகங்கை: மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் தொகுதியான சிவகங்கையில் புதிய அரசு மருத்துவ கல்லுரி அமைகிறது. இதற்கு வரும் பிப்ரவரி மாதம் 8ம் தேதி முதல்வர் கருணாநிதி அடிக்கல் நாட்டுகிறார். இந்தக் கல்லூரி அடுத்தாண்டு முதல் செயல்படத் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிதம்பரத்தின் கோரிக்கையையடுத்து இந்தத் திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றுகிறது.
இந்தக் கல்லூரிக்கான இடம் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டது. இதை இடத்தை சுகாதாரத்துரை அமைச்சர் பன்னீர்செல்வம், இந்து அறநிலையத் துறை அமைச்சரும் சிவகங்கை மாவட்ட திமுக பிரமுகருமான பெரிய கருப்பன், மாவட்ட கலெக்டர் பங்கஜ் குமார் பன்சல் ஆகியோர் நேற்று பார்வையிட்டனர்.
பின்பு பன்னீர்செல்வம் கூறுகையி்ல், சிவகங்கையில் சுமார் 45 ஏக்கர் பரப்பில் மருத்துவக் கல்லூரி கட்ட அரசு ரூ.105 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.
வரும் பிப்ரவரி 8ம் தேதி கல்லூரிக்கான அடிக்கல்லை முதல்வர் கருணாநிதி நாட்டுகிறார். கட்டுமானப் பணிகள் உடனடியாக துவக்கப்பட்டு மருத்துவக் கல்லூரி அடுத்தாண்டு முதல் செயல்படும் என்றார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications