ராஜினாமாவுக்குப் பிறகும் சம்பளம் வாங்கிய எம்எல்ஏ
சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த செல்வம் அதன் பின்னரும் மாத ஊதியம் பெற்றுள்ளாதாக சபாநாயகர் ஆவுடையப்பன் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில்,
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து பகுஜன் சமாஜ் கட்சிக்கு மாறிய செல்வத்துக்கு எம்எல்ஏ பதவியில் தொடரும் தகுதி இல்லை எனக்கூறி அதிமுக எம்எல்ஏ தம்பிதுரை, கடந்த டிசம்பர்16ம் தேதி புகார் அளித்தார்.
அதன்பேரில் எம்எல்ஏ செல்வத்திடம் விளக்கம் கேட்டு டிசம்பர் 17ம் தேதி கடிதம் அனுப்பப்ப்பட்டது. ஆனால், அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை. டிசம்பர் 26ம் தேதி அவருக்கு மீண்டும் ஒரு நினைவூட்டல் கடிதத்தை அனுப்பப்பட்டது. அதற்கும் பதில் இல்லை.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு எம்எல்ஏ மீது அவசரப்பட்டு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதால் அவரை நேரில் அழைத்து விசாரிக்க உள்ளேன். அதன் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுபோன்ற விஷயங்களில் முடிவெடுக்கும் தனி அதிகாரம் சபாநாயகருக்கு உண்டு. சட்டசபையில் ராஜினாமா கடிதம் கொடுத்த பிறகும் அவர் சட்டமன்ற உறுப்பினருக்கான சம்பளத்தை பெற்றுள்ளார் என்றார் ஆவுடையப்பன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications