முல்லைத்தீவில் புலிகளின் அலுவலகம் சிக்கியது: ராணுவம்
கொழும்பு: முல்லைத்தீவைப் பிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ள ராணுவம், அப்பகுதியில் உள்ள புலிகளின் அலுவலகம் ஒன்றைக் கைப்பற்றியுள்ளதாம்.
விடுதலைப் புலிகள் வசம் கடைசியாக உள்ள பகுதி முல்லைத்தீவை. இதைப் பிடிக்க 50 ஆயிரம் வீரர்களுடன் அதை முற்றுகையிட்டுள்ளது ராணுவம்.
முல்லைத்தீவுப் பகுதிக்குள் படிப்படியாக முன்னேறி வரும் ராணுவம் அப்பகுதியில் இருந்த விடுதலைப் புலிகளினி் அலுவலகம் ஒன்றைக் கைப்பற்றியுள்ளதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்காரா தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவுப் பகுதியில் விடுதலைப் புலிகளின் முக்கிய அலுவலகத்தைக் கைப்பற்றியதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த அலுவலகத்தில் பதுங்கு குழிகள் உள்ளனவாம். ஒரு சிறிய அரங்கமும் உள்ளது.
விடுதலைப் புலிகளின் முகாம்கள் குறித்த வரைபடங்களும் ஏராளமாக உள்ளனவாம்.
அங்கு வேறு எந்தப் பொருளும் இல்லை. அத்தனையையும் புலிகள் காலி செய்து எடுத்துச் சென்று விட்டனர் என்று நாணயக்காரா தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications