ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் - ரசிகர்கள் திடீர் மோதல்
மெல்போர்ன்: ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரில் செர்பிய மற்றும் போஸ்னிய ரசிகர்களுக்கு இடையே மோதல் வெடித்தது. இதில் ஒரு பெண் காயமடைந்தார். மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடர் மெல்போர்ன் நகரில் நடக்கிறது.
இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் மூன்றாவது சுற்றுப் போட்டியில் செர்பியாவின் நோவக் டோகோவிச்சுக்கும், போஸ்னியாவில் பிறந்து அமெரிக்காவுக்காக விளையாடும் அமெர் டெலிக் மோதினர். இப்போட்டியில் டோகோவிச் 6-2, 4-6, 6-3, 7-6 என வென்றார்.
இந்நிலையில் இரு நாட்டு ரசிகர்களும் திடீரென மைதானத்துக்குள்ளேயே மோதிக் கொண்டனர். இதில் ஒரு பெண் காயமடைந்தார். மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
போஸ்னியாவும், செர்பியாவும் எலியும், பூனையும் என்பது குறிப்பிடத்தக்கது.
சானியா-பூபதி ஜோடி வெற்றி...
இதற்கிடையே, இன்று நடந்த கலப்பு இரட்டையர் முதல் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் மகேஸ் பூபதி, சானியா மிர்சா ஜோடி 6-2, 6-4 என செக் குடியரசின் பவல் விஸ்னர், கேவடா பசெக் ஜோடியை வென்றது.
ஆண்கள் இரட்டையர் இரண்டாவது சுற்றுப் போட்டியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், செக் குடியரசின் லூகஸ் டவுகி ஜோடி 6-3, 6-4 என இத்தாலியின் பேபியோ போக்னி, குரேஷியாவின் இவா லுசுபிக் ஜோடியை வீழ்த்தியது.
-
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications