மன்மோகன் சிங் நலம் பெற உறவினர்கள் பிரார்த்தனை
சண்டிகர்: பிரதமர் மன்மோகன் சிங் விரைவில் பூரண உடல் நலம் பெற வேண்டி அமிர்தசரஸ் பொற்கோவிலில் அவரது உறவினர்கள் மனமுருக பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
அமிர்தசரஸில் உள்ள தங்கக் கோவிலில் பிரதமர் மன்மோகன் சிங்கின் சகோதரர் சுர்ஜித் சிங் கோஹ்லி தலைமையில் பிரார்த்தனை நடத்தப்பட்டது.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மன்மோகன் சிங்குக்கு அறுவைச் சிகிச்சை முடிந்த பின்னர் அவருடன் நாங்கள் சில நாட்கள் தங்கியிருப்போம்.
அவருக்கு அறுவைச் சிகிச்சை நல்லபடியாக முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
அறுவைச் சிகிச்சை சிறப்பாக நடைபெற வேண்டும் என்று பொற்கோவிலில் வேண்டிக் கொண்டு பிரார்த்தனை செய்தோம்.
நமது நாட்டு மக்களும், உலகெங்கும் வாழும் பஞ்சாபி மக்களும், மன்மோகன் சிங் நலம் பெற வேண்டி பிரார்த்திர்த்து வருகின்றனர். இது எங்களுக்கு நிறைவைத் தந்துள்ளது என்றார்.
உள்ளூர் காங்கிரஸாரும் பொற்கோவிலில் சிறப்புப் பிரார்த்தனைகளை மேற்கொண்டனர்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications