பிரதமரின் கொடும்பாவியை எரிக்க முயற்சி - மாணவர்கள் சஸ்பெண்ட்
திருச்சி: திருச்சியில், பிரதமர் மன்மோகன் சிங் உருவ பொம்மை எரிக்க முயன்ற கல்லூரி மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசை கண்டித்தும் மாணவர் இயக்கங்கள் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு முதல் வகுப்பு புறக்கணி்ப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதில் திருச்சியில் உள்ள ஈவேரா கல்லூரி, சட்டக்கல்லூரி மாணவர்கள் சிலர் பிரதமர் மன்மோகன்சிங் உருவ பொம்மையை எரிக்க முயன்றுள்ளனர். ஆனால் போலீஸார் அவர்களைத் தடுத்து அவர்களிடம் இருந்த உருவ பொம்மையை பறிமுதல் செய்தனர்.
பிரதமர் உருவ பொம்மையை எரிக்க முயன்ற சட்டக் கல்லூரி மாணவர்கள் தியாகராஜன், ராஜேஸ்குமார், பிரகலாதன், திலிப்குமார், சிவக்குமார் ஆகிய 5 மாணவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதனையடுத்து அந்த மாணவர்களை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து உத்தரவி்ட்டுள்ளது.
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications