மாணவியின் கூந்தலை வெட்டி ஈவ்டீசிங்!
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் பள்ளி மாணவியின் கூந்தலை வெட்டி, துப்பட்டாவை பறித்து ஈவ்டீசிங் செய்த வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ளது மூலச்சல் அரசினர் உயர்நிலைப் பள்ளி.
இந்தப் பள்ளியில் 10 -ம் வகுப்பு படித்து வரும் மாணவி மீரா என்பவரை கடந்த செவ்வாய்க்கிழமை ஒயாஸ் (20), ஐய்யப்பன் (22) என்ற வாலிபர்கள் பள்ளிக்குச் செல்லும் போது கேலி செய்துள்ளனர்.
மேலும், மாணவி அணிந்திருந்த துப்பட்டாவை இழுத்துள்ளனர். இதில் ஒயாஸ் என்பவர் காங்கிரஸ் பிரமுகரின் மகன் ஆவார்.
இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட மாணவியின் தந்தை இது குறித்து அந்த இளைஞர்களின் வீடுகளுக்குச் சென்று புகார் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், புதன்கிழமை காலை மாணவி பள்ளிக்குச் செல்லும் வழியில் அடையாளம் தெரியாத 2 பேர் மாணவியை வழிமறித்து, அவரது கூந்தலை வெட்டியும், துப்பட்டாவை பறித்தும் அராஜகம் செய்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தலைமை ஆசிரியை, மற்றும் மாணவியின் பெற்றோர்கள் காவல் துறையினர்க்கு தெரிவித்தனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் இந்த சம்பவத்திற்கு காரணமானவர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைத்துள்ளனர்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications