சத்யம்: சம்பளம் தர அரசு உதவி தேவைப்படாது!
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்: சத்யம் நிறுவன ஊழியர்களுக்கு இந்த மாத சம்பளம் வழங்க போதிய நிதி இருப்பதாகவும், அரசின் உதவி கேட்க வேண்டியிருக்காது என்றும் கம்பெனிகள் விவகாரத்துறை அமைச்சர் பிரேம் சந்த் குப்தா கூறியுள்ளார்.
இந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் உண்மையான எண்ணிக்கையை சிஐடி போலீசார் ஆராய்ந்ததில் கிட்டத்தட்ட 15 ஆயிரம் ஊழியர் எண்ணிக்கை போலியானது எனத் தெரிய வந்துள்ளது. அதன்படி 40 ஆயிரத்துக்குள்தான் சத்யம் ஊழியர்கள் உள்ளனர்.
எனவே இவர்களுக்கு இருக்கிற நிதியை வைத்து சம்பளம் கொடுத்துவிட முடியும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த மாதச் சம்பளம் தர ரூ.500 கோடி வரை தேவைப்படும் என்று புதிய இயக்குநர் குழு கூறியுள்ளது. இந்தப் பணத்தை, சத்யம் நிறுவனத்துக்கு அதன் வாடிக்கையாளர்கள் தரவேண்டிய பணத்திலிருந்தே கொடுத்துவிட முடியும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications