10 நிறுவனங்களின் பங்குகளால் ஒரே வாரத்தி்ல ரூ.44 ஆயிரம் கோடி நஷ்டம்!
Subscribe to Oneindia Tamil

இவற்றில் ரிலையன்சுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டம் மட்டுமே ரூ.10,200 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரம் முழுவதுமே இந்தியப் பங்குச் சந்தை கடும் சரிவைச் சந்தித்தது. இதனால் 6 பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் 4 முன்னணி தனியார் துறை நிறுவனப் பங்குகளின் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்தது.
பொதுத்துறை நிறுவனங்களில் எம்எம்டிசி மட்டுமே அதிகபட்சமாக ரூ.10870 கோடி நஷ்டத்தைச் சந்தித்துள்ளது.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா நிறுவனத்தின் பங்குகளால் ஏற்பட்ட நஷ்டம் மட்டும் ரூ.7,857 கோடி. என்டிபிசி, ஓஎன்ஜிசி, பார்தி ஏர்டெல், எம்எம்டிசி, இன்போஸிஸ், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஐடிசி, பிஎச்இஎல், மற்றும் என்எம்டிசி ஆகிய நிறுவனங்களின் பங்குகளும் கடும் சரிவைச் சந்தித்து நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளன.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications