கமிஷனர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 13 அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விருது
சென்னை: குடியரசு தினத்தையொட்டி சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 13 காவல்துறை அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு குடியரசு தின விழாவையொட்டி தமிழக காவல்துறை அதிகாரிகள் 13 பேருக்கு குடியரசுத் தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கே.ராதாகிருஷ்ணன்- சென்னை நகர போலீஸ் கமிஷனர், கே.ராஜேந்திரன் - தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய கூடுதல் போலீஸ் டி.ஜி.பி, ரவிக்குமார் - சென்னை டி.ஜி.பி அலுவலக உதவி ஐ.ஜி, கருப்பையா தொண்டிராஜ் - போலீஸ் சூப்பிரண்டு, பி.கேசவன் - போலீஸ் சூப்பிரண்டு, கந்தசாமி ரங்கராஜன் - கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, திருநாவுக்கரசு - துணை போலீஸ் சூப்பிரண்டு, சென்னை லஞ்ச ஒழிப்பு, செல்வராஜன் - இன்ஸ்பெக்டர், கோவை லஞ்ச ஒழிப்பு, பன்னீர்செல்வம் - இன்ஸ்பெக்டர், கடலூர் லஞ்ச ஒழிப்பு, குப்புசாமி - இன்ஸ்பெக்டர், விழுப்புரம், சுதாகர் - இன்ஸ்பெக்டர், சென்னை தலைமையகம், ஜீவானந்தம் - இன்ஸ்பெக்டர், சென்னை, அசோகன் - இன்ஸ்பெக்டர், விசேஷ புலனாய்வு பிரிவு சென்னை, காமராஜ் - உதவி ஜெயிலர், சங்ககிரி சப்-ஜெயில், தங்கராஜ் - தலைமை வார்டர், பெரம்பலூர் சப்-ஜெயில்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications