பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு முடிவு
Subscribe to Oneindia Tamil

கடந்த டிசம்பரில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததை அடுத்து மத்திய அரசு பெட்ரோல் விலையில் 5 ரூபாயும், டீசல் விலையில் 2 ரூபாயும் குறைத்தது.
இந்நிலையில் நேற்று ரேபரோலியில் நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மத்திய அரசு மேலும் குறைக்கலாம் என தெரிவித்தார்.
இதையடுத்து இன்று மாலை நடக்கவிருக்கும் பொருளாதார விவகாரம் குறித்த கேபினட் கூட்டத்தில் விலைகுறைப்பு அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிகிறது.
பெட்ரோல் விலை 4 ரூபாயும், டீசல் விலை 1 ரூபாயும் குறைக்கப்படும் என தெரிகிறது. இன்று மாலை அறிவிப்பு வெளியாகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications