காவல் அதிகாரிகளுடன் கூடுதல் டிஜிபி நெல்லையில் ஆலோசனை
நெல்லை: தென்மாவட்ட சட்டம் ஓழுங்கு பிரச்சனை குறித்து ஏடிஜிபி ராஜேந்திரன் நெல்லையில் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
தென்மாவட்ட போலீஸ் அதிகாரிகளி்ன் ஆலோசனை கூட்டம் நெல்லை எஸ்பி அலுவலகத்தில் நடந்தது. சடடம் ஓழுங்கு ஏடிஜிபி ராஜேந்திரன் தலைமை வகித்தார்.
தென்மண்டல ஐஜி சஞ்சிவ் குமார், நெல்லை டிஐஜி கண்ணப்பன், மாநகர போலீஸ் கமிஷனர் மஞ்சுநாதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கடலோர மாவட்டங்களில் போலீசாரின் கண்காணிப்பை அதிகப்படுத்தவும், சட்டம் ஓழுங்கு தொடர்பாகவும், தீவிரவாதிகள் மற்றும் அவர்களுடன் தொடர்புள்ளவர்களை கண்காணித்திடவும் ஆலோசனை நடத்தப்பட்டது.
சுத்தமல்லியில் 3 பேர் கொலை வழக்கில் எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் போன்று வேறு சம்பவங்கள் மற்றும் ஜாதி மோதல்கள் வராமல் தடுக்க முன்னேச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
சுத்தமல்லி சம்பவத்தில் குற்றவாளிகள் உடனுக்குடன் கைது செய்யப்பட்டதற்கு முக்கிய பகுதிகளில் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தியதற்கும் டிஐஜி கண்ணப்பன், எஸ்பி ஆஸ்ரா கார்க் ஆகியோரை ஏடிஜிபி ராஜேந்திரன் பாராட்டினார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications