'பப்' கலாசாரம் ஒழிக்கப்பட வேண்டும்: அன்புமணி
டெல்லி: 'பப்' கலாசாரம் நமது பாரம்பரியத்துக்கு எதிரானது. இது இந்திய இளைஞர்களை மிகப்பெரும் குடிகாரர்களாக மாற்றிவிடும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
சமீபத்தில் மங்களூரில் பார் ஒன்றில் நடனம் ஆடுக்கொண்டிருந்த இளம்பெண்கள் மீது ஸ்ரீராம் சேனாவை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தினர்.
இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கூறுகையில், மங்களூர் பிரச்சினையில் பெண்கள் தாக்கப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம். ஆனால் இதுபோன்ற 'பப்' கலாசாரத்துக்கு இந்தியாவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
இது இந்திய இளைஞர்களை மிகப்பெரும் குடிகாரர்களாக மாற்றிவிடும்.
'பப்'புக்கு செல்லும் இளைஞர்களால் தான் அதிக விபத்துக்கள் நடக்கின்றன. இந்தியாவில் நடக்கும் 40 சதவீத விபத்துக்களுக்கு குடித்துவிட்டு வண்டி ஓட்டுவதே காரணம்.
இது இந்திய கலாசாரம் கிடையாது. இளைஞர்களிடம் 'பப்' பழக்கம் தொடர்ந்தால் இந்தியாவின் வளர்ச்சி தடைப்பட்டுவிடும். கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் குடிகாரர்களின் எண்ணிக்கை 60 உயர்ந்துள்ளது வேதனை அளிக்கிறது என்றார் அன்புமணி.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications