சென்னை வருகிறது கூகுள் பஸ்
சென்னை: சென்னை மக்களுக்கு இன்டர்நெட்டின் பயன்பாடு குறித்து அதிக விழிப்புணர்வு தரும் வகையில் கூகுள் பஸ் என்ற திட்டத்தை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
கூகுள் நிறுவனம் கூகுள் பஸ் என்ற புதிய திட்டத்தை சென்னையில் அறிமுகப்படுத்த இருக்கிறது. இத்திட்டத்தை தமிழகத்துக்கு என்றே கூகுள் விசேஷமாக தயாரித்துள்ளது.
இவை இன்னும் இரண்டு மாதத்தில் நடைமுறைக்கு வரும் என தெரிகிறது. இது தற்போது சென்னை மக்களிடையே 5 சதவீதமாக இருக்கும் இன்டர்நெட் பயன்பாட்டை அதிகரிக்கும். இன்டர்நெட் தொடர்பாக விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் என்றும், இது மக்களின் வாழ்க்கை தரத்தை அதிகரிக்கும் முயற்சி எனவும் கூகுள் தெரிவித்துள்ளது.
மேலும், இது சென்னையில் உள்ள 600 இன்டர்நெட் மையங்களையும் கண்காணிக்க போலீசுக்கு உதவும். இந்த பஸ்சில் கம்ப்யூட்டர் மற்றும் வயர்லெஸ் இன்டர்நெட் இணைப்பு உள்ளது. தமிழகத்தில் இருக்கும் சிறப்பான ரோடு வசதியை அடுத்து கூகுள் இத்திட்டத்தை சென்னைக்கு கொண்டு வந்துள்ளது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications