இன்று காலை வீடு திரும்பினார் பிரதமர் மன்மோகன் சிங்
டெல்லி: பைபாஸ் அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட பிரதமர் மன்மோகன் சிங் இன்று காலை எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். இவர் இன்னும் சில வாரங்களில் அலுவலகத்துக்கு வருவார் என தெரிகிறது.
கடந்த 24ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருதயத்தில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது இரண்டாவது முறையாக அறுவை சிகிச்சை கொண்ட அவர் டாக்டர்களின் ஆலோசனைகளை சரியாக பின்பற்றியதால், அவரது உடல் நிலை எதிர்பார்த்தைவிட விரைவாக முன்னேறியது.
இதையடுத்து அவரை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்ய முடிவு செய்யப்பட்டது. அவர் இன்று காலை வீடு திரும்பினார். அவர் இன்னும் 2 அல்லது 3 வாரம் வீட்டிலேயே ஓய்வு எடுப்பார். அதன் பின்னர் அலுவலகம் சென்று வழக்கமான பணிகளை செய்யலாம் என்று மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications