கொடைக்கானல் சர்ச்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
திண்டுக்கல்: கொடைக்கானலில் உள்ள 4 சர்ச்களுக்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் காவல் நிலையத்துக்கு சனிக்கிழமை அன்று மர்ம கடிதம் ஒன்று வந்தது.
அந்த கடிதத்தில் கொடைக்கானலில் உள்ள நான்கு கிறிஸ்துவ தேவாலயங்களில் குண்டுகள் வெடிக்கும் என எழுதப்பட்டிருந்தது. அதில் அனுப்பியவர் முகவரி இல்லை.
இதனையடுத்து உஷாரான போலீசார் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த தேவாலயம் அருகில் மோப்ப நாய்களுடன் வெடி குண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். தீவிர சோதனையின் போது வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மர்ம கடிதம் எழுதி வெடி குண்டு மிரட்டல் விடுத்த நபரை வலை வீசி தேடி வருகின்றனர்.
இந்த நிலையில், தேவாலயங்களில் வழக்கமாக நடைபெறும் பிரார்த்தனை கூட்டங்களுக்கு தடை ஏதும் ஏற்படுத்தப்படவில்லை. இதனால் வழக்கம் போல் பிராத்தனை கூட்டங்கள் நடைபெற்றன.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications