நாளைய வேலைநிறுத்தத்திற்கு சமத்துவ மக்கள் கட்சி ஆதரவு
சென்னை: இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நாளை நடைபெறவுள்ள பொது வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது.
பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் பல்வேறு கட்சிகள், அமைப்புகள், டாக்டர்கள், வக்கீல்கள், வியாபாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.
இந்தப் போராட்டத்திற்கு பாஜக நேற்று ஆதரவு தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இன்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமாரும் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பாக நாளை நடைபெற உள்ள பொது வேலை நிறுத்தத்திற்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது.
கட்சியின் அனைத்து மாவட்ட நிர்வாகிகள் இந்த போராட்டத்திலும், 7-ந்தேதி நடைபெறும் கறுப்புக்கொடி ஊர்வலத்திலும் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என சரத்குமார் தெரிவித்துள்ளார்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications