விடுதலைப் புலிகளை சில நாட்களில் அழித்து விடுவோம்: ராஜபக்சே பேச்சு
கொழும்பு: இன்னும் சில நாட்களில் விடுதலைப் புலிகளை முழுமையாக அழித்து விடுவோம் என இலங்கை அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார்.
இலங்கையில் இன்று 61வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி கொழும்பில் நடந்த நிகழ்ச்சியில், ராஜபக்சே பேசினார்.
புலிகள் தாக்கலாம் என்ற அச்சத்தால், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நிகழ்ச்சி நடந்தது.
அதில் கலந்து கொண்டு பேசிய ராஜபக்சே, 25 ஆண்டு கால தீவிரவாதத்திற்கு இன்னும் சில நாட்களில் முற்றுப் புள்ளி வைக்கவுள்ளோம். விடுதலைப் புலிகளை இன்னும் சில நாட்களில் அழித்து விடுவோம். அதில் நான் உறுதியாக இருக்கிறேன்.
சில காலத்திற்கு முன்பு, இலங்கைப் படைகள் பெரும் தோல்வியை சந்தித்து வந்தன. கிட்டத்தட்ட அவர்கள் (புலிகள்) தங்களது இலக்கை எட்டி விடும் நிலையும் கூட நெருங்கி வந்தது. ஆனால் தற்போது இலங்கைப் படைகளுக்கு தொடர் வெற்றி சாத்தியமாகியுள்ளது.
நாட்டின் வட பகுதியில் வனப் பகுதியுடன் இப்போது விடுதலைப் புலிகள் சுருக்கப்பட்டு விட்டனர் என்றார் ராஜபக்சே.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications