இலங்கைப் பிரச்சினை: வீரமணி தலைமையில் புதிய குழு அமைப்பு
சென்னை: இலங்கைத் தமிழர்கள் முழு உரிமைகளையும் பெற உலக நாடுகளின் ஆதரவைத் திரட்டி கி.வீரமணி தலைமையிலான 11 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இலங்கைத் தமிழர்கள் பூரண நலம் பெறுவதற்காக ஒத்த கருத்துக்களுடைய கட்சிகள், அமைப்புகள், சான்றோர்களை உள்ளடக்கிய இலங்கைத் தமிழர் நல உரிமை பேரவை என்ற அமைப்பை உருவாக்க திமுக செயற்குழு முடிவு செய்துள்ளது.
தற்போது இந்தப் பேரவைக்கு துணை அமைப்பாக 11 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.
இந்தக் குழுவின் தலைவராக கி.வீரமணி அறிவிக்கப்பட்டுள்ளார். அமைப்பாளராக அமைச்சர் துரைமுருகன் செயல்படுவார்.
செயலாளர்களாக மத்திய அமைச்சர் ராசா, மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி ஆகியோர் செயல்படுவார்கள்.
உறுப்பினர்களாக நீதிபதிகள் மோகன், கோகுலகிருஷ்ணன், ராஜன், சிவசுப்ரமணியன், பாஸ்கரன், ஜனார்த்தனன், சாமித்துரை ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்தக் குழு, இலங்கைத் தமிழர்கள் தங்களது உரிமைகளைப் பெற உலக நாடுகளின் ஆதரவைத் திரட்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications