நாகூர் தர்காவில் பெண்ணிடம் சில்மிஷம் செய்தவர் கைது !
நாகூர்: நாகூர் தர்காவில் வட நாட்டு பெண்ணிடம் சில்மிஷம் செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
நாகூர் தர்க்காவில் நேர்த்திக் கடன் செலுத்த தமிழகத்தில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் பலர் வருகின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலம் பூனே அடுத்த டிங்கர் நகரைச் சேர்ந்தவர் நூர் அகமது(35). இவரது மனைவி ஷப்னம் (21). இவர்கள் தங்களது நேர்த்திக் கடனை செலுத்த நாகூர் தர்க்காவுக்கு வந்தனர்.
அப்போது ஷப்பனம் தர்க்காவில் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்த போது அருகில் இருந்த நாகூர் சிவன் கோயில் தெருவை சேர்ந்த இர்ஷாத்(18) என்பவர் ஷப்பனத்தின் புடவையை இழுத்து தவறாக நடக்க முயன்றுள்ளார்.
இதை அறிந்த நூர் முகமது, இர்ஷாத்தை தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த இர்ஷாத், நூர் அகமதுவை கடுமையான சொற்களில் திட்டி, தாக்கியுள்ளார்.
இது குறித்து நூர் முகமது, நாகூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இர்ஷாத்தை கைது செய்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications