வாஷிங் மெஷினில் விழுந்து 4 வயது குழந்தை பலி
Subscribe to Oneindia Tamil
சான்டீயாகோ: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 4 வயது பெண் குழந்தை வாஷிங் மெஷினில் விழுந்து பலியானது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஆரஞ்சு கவுன்டி பகுதியில் மிசன் வீஜோ என்ற நகரம் உள்ளது. இங்கு கய்லே இஷி என்ற நான்கு வயது பெண் குழந்தை ஒன்று தனது 15 மாத தம்பியுடன் விளையாடி கொண்டிருந்தாள்.
தம்பிக்கு விளையாட்டு காட்டும் நோக்கில் துவைப்பதற்கு நீர் ஊற்றி வைக்கப்பட்டிருந்த வாஷிங் மெஷினுக்குள் இறங்கினாள். அப்போது அவளது தம்பி வாஷிங் மெஷினின் பட்டனை தெரியாமல் தட்டிவிட்டான். இதையடுத்து அந்த குழந்தை நீரில் முழ்கி மயக்கமடைந்தது.
அக்குழந்தையின் தாயார் அதை இரண்டு நிமிடங்களுக்கு பின்னரே பார்த்தார். அதற்குள் குழந்தை இறந்து போயிருந்தது.
More From
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications