இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் 7ம் தேதி கிராமங்களில் கருப்புக் கொடி
சென்னை: இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பி்ல் 7ம் தேதியன்று தமிழகம் முழுவதும் கிராமங்களில் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நடைபெறவுள்ளது.
இலங்கையில் போர் நிறுத்தம் அமலாக வேண்டும். இனப்படுகொலை நிற்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பி்ல் நேற்று பொது வேலைநிறுத்தம் நடந்தது.
இதையடுத்து 7ம் தேதி கிராமங்களில் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து பாமக தலைவர் ஜி.கே.மணி கூறுகையில், அடுத்த கட்டமாக 7-ந்தேதி (சனிக்கிழமை) அனைத்து கிராமங்கள், சிற்றூர்கள், பேரூர்கள் ஆகியவற்றில் கருப்பு கொடி பேரணி நடைபெறும்.
மாலை 4 மணிக்கு இந்த போராட்டம் தொடங்கும். அனைத்து தரப்பு மக்களும் இதில் பங்கேற்பார்கள்.
போராட்டத்தில் பங்கேற்போர் மற்ற அரசியல் கட்சிகள் பற்றியோ, அரசியல் தலைவர்கள் பற்றியோ, ஆட்சி பற்றியோ விமர்சிக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்றார்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications