சத்யம் புதிய சேர்மன் கிரண் கார்னிக்!
Subscribe to Oneindia Tamil

மத்திய கம்பெனி விவகாரங்கள் துறை அமைச்சர் பிரேம்சந்த் குப்தா இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
ஐடி நிறுவனங்களின் தலைமைப் பீடமாகத் திகழும் நாஸ்காம் அமைப்பின் தலைவராக சில ஆண்டுகள் பணியாற்றினார் கிரண் கார்னிக். அவரது பதவிக் காலத்தில்தான் இந்திய அவுட்சோர்ஸிங் துறையே சிறப்பாக இயங்கியதாகச் சொல்கிறார்கள். நாஸ்காம் அமைப்பு மூலம் இந்திய ஐடி துறையில் பெரும் மாறுதல்கள் ஏற்பட கிரண் கார்னிக்கும் ஒரு காரணம் என்பதால், சத்யம் தலைவராக அவரை நியமித்திள்ளது மத்திய அரசு.
கிரண் கார்னிக் தலைமையில் சத்யம் தன் அனைத்து பின்னடைவுகளிலிருந்தும் மீண்டு வரும் என புதிய இயக்குநர் குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
சத்யம் சாம்ராஜ்யம் சரிந்த உடன், அந்த நிறுவனத்துக்கு அரசு தரப்பில் நியமிக்கப்பட்ட முதல் மூன்று இயக்குநர்களில் கிரண் கார்னிக்கும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications