நாட்டை பிளவுபடுத்துகிறது பாஜக - சோனியா குற்றச்சாட்டு
டெல்லி: நாட்டின் ஒற்றுமைக்கும், மதசார்பின்மைக்கும், சமூகத்துக்கும், பொருளாதாரத்துக்கும் பங்கம் விளைவித்து வருகிறது பாஜக. நாட்டை பிளவுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது என காங்கிரஸ் தலைவர் சோனியா தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசிக்கும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய கூட்டம் டெல்லியில் நடக்கிறது. இதில் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா கலந்து கொண்டார்.
அப்போது சோனியா கூறுகையில்,
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி நாட்டின் ஒற்றுமைக்கும், மதசார்பின்மைக்கும், சமூகத்துக்கும், பொருளாதாரத்துக்கும் பங்கம் விளைவித்து வருகிறது.
அவர்கள் நாட்டை பிளவுப்படுத்த பார்க்கிறார்கள். நமது நாடு சமூக நீதிக்கும், மத ஒற்றுமைக்கும் பாடுபடும் நாடு. நாட்டின் இறையாண்மை, வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு ஆகியவையே காங்கிரசின் முக்கிய நோக்கம்.
உலகமே பொருளாதார நெருக்கடியில் சிக்கி வரும் நிலையில் இந்தியா அதை நன்றாக சமாளித்து வருகிறது என்றார் சோனியா.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு












Click it and Unblock the Notifications