பங்குச் சந்தையில் இன்று ஓஹோ!!
Subscribe to Oneindia Tamil
மும்பை: இந்த மாதத்தின் அதிகபட்ச குறியீட்டெண் உயர்வைச் சந்தித்துள்ளது இந்தியப் பங்குச் சந்தை சென்செக்ஸ். ஆம், வாரத்தின் துவக்க நாளான இன்று மட்டும் 283 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் 9583 புள்ளிகளில் நிலைபெற்றது.
இன்று காலை வர்த்தகம் துவங்கியதிலிருந்தே பங்குகளின் விலைகள் ஏறுமுகத்தில் இருந்தன. குறிப்பாக ஜெய்பிரகாஷ் அஸோஸியேட்ஸ், டாடா ஸ்டீல், எச்டிஎப்சி வங்கி, ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ரிலையன்ஸ் இன்ப்ராஸ்ட்ரக்சர் ஆகியவற்றின் பங்குகள் நல்ல விலைக்கு கைமாறின.
ஓஎன்ஜிஸி நிறுவனத்தின் பங்குகள் இன்று 4.5 சதவிகிதம் வரை உயர்ந்து, கைமாறின.
தேசிய பங்குச் சந்தை நிப்டியிலும் இன்று நல்ல உயர்வு தெரிந்தது.
வர்த்தகம நேர முடிவில் சென்செக்ஸ் 283 புள்ளிகள் உயர்ந்து 9583-ஆகவும், நிப்டி 76.80 புள்ளிகள் உயர்ந்து 2919 ஆகவும் நிலைபெற்றது.
More From
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications