பிரமோஸ் ஏவுகணை-ராணுவம் 'கறார்'

இந்திய-ரஷ்ய கூட்டு தயாரிப்பான பிரமோஸ் ஒலியின் வேகத்தில் சுமார் 290 கிமீ., தூரம் சென்று இலக்குகளை துல்லியமாக தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது.
சமீபத்தில் ராஜஸ்தானின் பொக்ரான் பகுதியில் ராணுவத்தின் டிஆர்டிஓ பிரிவு பிரமோஸ் ஏவுகணை சோதனை நடத்தியது. முதலில் சோதனை வெற்றி அடைந்ததாகவும், பின்னர் அது தோல்வி அடைந்ததாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ராணுவ தலைமை தளபதி தீபக் கபூர் கூறுகையில்,
இந்த விஷயத்தில் ராணுவம் ஒரு வாடிக்கையாளர் என்பதை மறுக்க முடியாது. டிஆர்டிஓ பிரமோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்த பின்னரே அதை வாங்குவோம். அவர்கள் அதை சாதித்து காட்டும்போது வாழ்த்து தெரிவிப்போம். பொது மக்களின் பணத்தை விரயம் செய்வது தவறு.
ராஜஸ்தானில் பிரமோஸ் சோதனை செய்யப்பட்ட போது நானும் உடனிருந்தேன். ஏவுகணைக்கு 53 கிமீ தூரத்தில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. சோதனையை ஒரு கிமீ தூரத்தில் இருந்து நேரில் பார்த்தேன் என்றார் தீபக் கபூர்.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications