தங்கம்: ஒரே நாளில் பவுனுக்கு ரூ.176 கூடியது!

கடந்த ஜனவரி 24ம் தேதி ஒரு கிராம் தங்கம் ஆயிரத்து 301 ரூபாய்க்கும், ஒரு பவுன் ரூ. 10,408க்கு விற்பனையானது.
இதைத் தொடர்ந்து தங்கத்தின் விலை எக்கச்சக்கமாய் ஏறுவதும், பின்னர் சற்றே குறைவதுமாக கண்ணாமூச்சி காட்டிக் கொண்டிருந்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ. 1,312க்கு விற்பனையானது.
சவரன் ரூ.10,672:
இந் நிலையில், நேற்று தங்கம் விலை மீண்டும் விண்ணைத் தொடும் விலைக்கு உயர்ந்துஒரு கிராம் ரூ. 1,334க்கு விற்கப்பட்டது. ஒரு பவுன் ரூ.10,672.
ஒரே நாளில் தங்கம் ஒரு பவுன் ரூ.176 அதிகரித்துள்ளது. விலை உயர்வால் நேற்று சென்னை தியாகராயர் நகரில் உள்ள கடைகளில் கூட்டம் வழக்கத்தை விட குறைவான கூட்டமே இருந்தது.
தங்கத்தில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் தங்கத்தின் விலை உயர்ந்து வருவதாக பொருளாதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக, முதலீட்டுதாரர்கள் பத்திரமான முதலீடு என்ற கணக்கில் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். இதனால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது என்கின்றனர்.
-
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications