மீண்டும் காங்கிரசில் மாஜி முதல்வர் பங்காரப்பா
டெல்லி: கர்நாடகத்தில் காவிரி்க் கலவரத்தின்போது முதல்வராக இருந்து தமிழர்கள மீதான தாக்குதலை தடுக்கத் தவறியதோடு, தாக்குதலை தூண்டிவிடும் வகையிலும் பேசி 'நல்ல பேர்' வாங்கிய பங்காரப்பா மீண்டும் காங்கிரசில் இணைந்துள்ளார்.
காங்கிரஸ் மீண்டும் ஆட்சியமைத்தபோது இவரை முதல்வராக விடாததால் கட்சியை விட்டு விலகி தனிக் கட்சி கண்ட பங்காரப்பா பின்னர் சமாஜ்வாடிக் கட்சியி் இணைந்தார். இந் நிலையில் அதிலிருந்து விலகி மீண்டும் காங்கிரசில் ஐக்கியமாக பல ஆண்டுகளாகவே முயன்று வந்தார்.
மக்களவைத் தேர்தல் வருவதையொட்டி அவரை மீண்டும் கட்சியில் இணைய அனுமதித்துவிட்டது காங்கிரஸ் தலைமை.
இதையடுத்து சமாஜ்வாடி கட்சி சார்பில் ஷிமோகாவில் போட்டியிட்டு வென்ற தனது லோக்சபா எம்பி பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரசில் இணைந்தார்.
டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் இதை இன்று நிருபர்களிடம் பங்காரப்பா தெரிவித்தார். அவர் கூறுகையில்,
கர்நாடகத்தில் பாஜக ஆட்சியமைத்தது நாட்டுக்கு நல்லதல்ல. மதசார்பற்ற சக்திகள் மீண்டும் ஒன்று சேர வேண்டிய நேரம் வந்துவிட்டது. இதனால் தான் காங்கிரசில் இணைகிறேன் என்றார்.
-
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications