பீடி..தாடியில் தீ பரவி முதியவர் பரிதாப சாவு
சென்னை: சென்னை அருகே பீடி பிடித்த முதியவர், பீடித் தீ, தாடியில் பற்றி தீப்பிடித்துக் கொண்டதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை அருகே செம்பரம்பாக்கம் கன்னடபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பசுபதி (70).
வயதானாலும் பீடி பிடிக்கும் பழக்கத்தை இவரால் விட முடியவில்லை. நேற்று மாலை வீட்டுக்கு அருகே உள்ள பெட்டிக் கடைக்குப் போய் பீடி வாங்கி பற்ற வைத்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக பசுபதியின் நீண்ட தாடியில் பீடியிலிருந்து வந்த தீப்பொறி பற்றிக் கொண்டது. இதில் வேகமாக தீ பரவி முகத்தை வியாபித்தது.
இதனால் நிலை குலைந்த பசுபதி அலறித் துடித்தார். சற்று நேரத்திம் முகத்தைக் கருக்கிய தீ தலைக்கும் பரவி கொளுந்து விட்டு எரிந்தது.
படுகாயமடைந்து அலறித் துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தீயை அணைத்து கீழ்ப்பாக்கம் கொண்டு வந்து அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
முதியவர் என்பதால் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார் பசுபதி.
-
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
நிபா அலர்ட்: வவ்வால்களிடமிருந்து மனிதர்களுக்கு.. எல்லை மாவட்டங்கள் உஷார்! கேரளா மூலம் புது பிரச்சனை -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர்












Click it and Unblock the Notifications