சத்யம் தடையை நீக்க உலக வங்கி பரிசீலனை!!
டெல்லி: சத்யம் மீதான 8 ஆண்டுகால தடையை நீக்குவது குறித்து பரிசீலிப்பதாக உலக வங்கி அறிவித்துள்ளது. உலக வங்கியின் கணக்குகளைப் பராமரித்து வந்த நிறுவனங்களுள் சத்யமும் ஒன்று.
இடையில், சத்யம் கணக்கை பாரமரிக்கும் முறை சரியில்லை என்றும், நிறைய மோசடி நடந்துள்ளதாகவும் கூறி அதன் மீது 8 ஆண்டுகளுக்குத் தடை விதித்திருந்தது உலக வங்கி. 2016-ம் ஆண்டு வரை இந்தத் தடை தொடர்கிறது.
இந்தத் தகவல் வெளியான பிறகுதான் சத்யம் நிறுவன நிலை படுமோசமானது. பங்குகள் மதிப்பும் கடுமையாகச் சரிந்தது. அதன் தொடர்ச்சியாக பல விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து, கடைசியில் ராமலிங்க ராஜூ செய்த ரூ.7800 கோடி மோசடிகளும் வெளியாகின.
இதற்கிடையே இந்தத் தடையை மறுபரிசீலனை செய்யப் போவதாக உலக வங்கி அறிவித்துள்ளது. சத்யம் நிறுவன இயக்குநர்கள் குழு சீரமைக்கப்பட்டுள்ளதாலும், புதிய நிர்வாகத்தின் மீது நம்பிக்கை பிறந்துள்ளதாகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் உலக வங்கி அறிவித்துள்ளது.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications