புதுச்சேரி அருகே 4 நாட்டு வெடிகுண்டுப் புதையல் சிக்கியது
புதுச்சேரி: புதுச்சேரி, முதலியார்பேட்டை அருகே ரயில் தண்டவாளத்தில் பை நிறைய 7 நாட்டு வெடிகுண்டுகள் சிக்கின.
புதுச்சேரியில் ரவுடிகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. அவர்களுக்கிடையிலான கோஷ்டி மோதலில் சரமாரியாக வெடிகுண்டுகளைத் தாக்கி அடித்துக் கொள்கின்றனர். இதனால் புதுவை மக்கள் பீதியில் மூழ்கியுள்ளனர்.
இவர்களின் சண்டையில் சிலர் கொல்லப்பட்டுள்ளனர். இதையடுத்து ரவுடிகளை வேட்டையாட போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவில் புதுவை போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் முதலியார்பேட்டை ரெயில்வே கேட் அருகே உள்ள ரோடியர்மில் திடலில் போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது பிளாஸ்டிக் பை ஒன்றில் மர்ம பொருட்கள் இருந்தன.
போலீசார் அந்த பையை பிரித்து பார்த்தபோது அதில் 7 நாட்டு வெடிகுண்டுகள் என்பது தெரியவந்தது. பின்னர் அதனை செயல் இழக்க செய்தனர். சம்பவ இடத்துக்கு போலீஸ் ஐ.ஜி. வாசுதேவராவ் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.
இதையடுத்து அப்பகுதி முழுவதிலும் போலீஸார் திவிர சோதனை நடத்தினர். இருப்பினும் வேறு குணடு எதுவும் சிக்கவில்லை.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications