இங்கிலாந்து-பிரான்ஸ் அணு நீ்ர்மூழ்கிகள் மோதல்!

இம் மாத துவக்கத்தில், 3 அல்லது 4ம் தேதி இந்த விபத்து நடந்துள்ளது. இங்கிலாந்தின் எச்எம்எஸ் வேன்கார்ட் என்ற நீர்மூழ்கியும், பிரான்சின் லெ டிரையோம்பண்ட் என்ற நீர்மூழ்கியும் தான் விபத்தி சிக்கியவை.
அணு சக்தியால் இயங்கும் இந்த ஏவுகணைகளில் 250க்கும் மேற்பட்ட வீரர்களும் ஏராளமான அணு ஆயுதங்களும் இருந்தன. இந்த மோதலை இரு நாடுகளுமே மூடி மறைத்தன. ஆனால், இப்போது இங்கிலாந்தின் சன் பத்திரிக்கை மூலம் விஷயம் வெளியே வந்துவிட்டது.
இதையடுத்து இந்த மோதலால் அணுக் கசிவு ஏதும் இல்லை என இரு நாடுகளும் இப்போது கருத்துத் தெரிவித்துள்ளன. ஆனாலும் எச்எம்எஸ் வேன்கார்ட் இப்போது ஸ்காட்லாந்தின் பஸ்லேன் துறைமுகத்தில் ரிப்பேருக்குக்காக கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
எச்எம்எஸ் நீர்மூழ்கிகள் SSBN என்ற வகையை சேர்ந்தது (Ship Submersible Ballistic Nuclear). இதிலுள்ள 16 டிரைடண்ட் 2டி5 ஏவுகணைகளால் தலா 12 அணு ஆயுதங்களை ஏந்திச் செல்ல முடியும்.
அதே போல பிரான்சின் லெ டிரையோம்பண்ட் நீர்மூழ்கியில் 16 எம் 51 ரக (Ship launch Ballistic Missles-SLBM) அணு ஆயுத ஏவுகணைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications