சபரிமலையில் பஸ் விழுந்து விபத்து-11 பக்தர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
சபரிமலை: ஆந்திராவைச் சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் சபரிமலைக்குச் சென்றபோது பஸ், மலைப் பள்ளத்தில் விழுந்ததில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டம் தொரட்டூரைச் சேர்ந்த 61 அய்யப்ப பக்தர்கள் பேருந்தில் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குச் சென்றனர்.
அங்கு தரிசனத்தை முடித்து விட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். இன்று அதிகாலையில், எரிமேலி அருகே பாந்தா என்ற இடத்தில் கொண்டை ஊசி வளைவில் பஸ் திரும்பும் போது திடீரென பஸ் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.
பின்னர் சாலையிலிருந்து 60 அடி பள்ளத்தில் விழுந்தது. இதில் பஸ்சுக்குள் இடிபாடுகளில் சிக்கி 11 பக்தர்கள் பரிதாபமாக உயிரழந்தனர். இறந்தவர்களில் 10 பேர் பெண்கள் என்பது சோகமானது.
காயமடைந்த மற்ற அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு கோட்டயம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications