2 நாளில் முதலீட்டாளர் நஷ்டம் ரூ.1.70 லட்சம் கோடி!

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் சலுகைகள் ஏதுமில்லாததால், மும்பை பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு 16-ம் தேதி ஒரே நாளில் ரூ.1 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது. இந்த பாதிப்பு அடுத்த நாளும் தொடர்ந்தது.
கடந்த 2 வாரங்களாக ஓரளவு ஏற்றம் கண்டு வந்த பங்குச் சந்தை, பட்ஜெட்டால் ஒரேயடியாக பாதிக்கப்பட்டது.
இந்த மத்திய இடைக்கால பட்ஜெட்டில் எந்த வரிச் சலுகைகள் இடம்பெறவில்லை. இதனால் அனைத்துத் தரப்பினரின் அதிருப்தியையும் சம்பாதித்துவிட்டது மத்திய அரசு.
இதையடுத்து, பட்ஜெட் தாக்கலான 16ம் தேதியன்று மட்டும் மும்பை பங்குச் சந்தையில் 329 புள்ளிகள் சரிந்தன. அதன்மூலம் ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது. சென்செக்ஸ் குறியீட்டைச் சேர்ந்த 30 நிறுவனங்களுக்கு மட்டும் மொத்த பங்கு மதிப்பில் ரூ.48,400 கோடி சரிவு ஏற்பட்டது.
செவ்வாய்க்கிழமையும் இந்த நிலை தொடர்ந்தது. அன்று ஒருநாளில் மட்டும் ரூ.70 ஆயிரம் கோடி வரை இந்திய முதலீட்டாளர்கள் இழந்துவிட்டனர்.
இதனால் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மொத்த பங்கு மதிப்பு ரூ.30.71 லட்சம் கோடியில் இருந்து ரூ.27.99 லட்சம் கோடியாகக் குறைந்து விட்டது.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications