மேடாஸ் நிறுவனங்களை அரசு ஏற்க ராஜு மகன்கள் எதிர்ப்பு!

சத்யம் நிறுவனத்தில் நடந்துள்ளது போன்ற மோசடிகள் மேடாஸிலும் நடந்திருக்கும் என நம்புவதால் இந்த முடிவை அரசு மேற்கொண்டுள்ளதாக கம்பெனி விவகாரங்கள் துறை அமைச்சர் பிசி குப்தா தெரிவித்துள்ளார்.
இதன் எதிரொலியாக மேடாஸ் இன்ஃபரா, மேடாஸ் பிராபர்ட்டிஸ் என்ற அந்த இரண்டு நிறுவனங்களின் இயக்குநர் வாரியத்தைக் கலைக்க மத்திய சட்ட வாரியத்திற்கு கம்பெனி விவகாரத்துறை செவ்வாய்க்கிழமை மாலை பரிந்துரை செய்தது.
இதையடுத்து சத்யம் நிறுவனத்தை போலவே ராஜுவின் மகன்களுடைய மேடாஸ் நிறுவனங்களும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வரும் சூழல் உருவாகியுள்ளது.
ஆனால் அரசின் இந்த முடிவை கடுமையாக எதிர்த்து வருகின்றனர் ராஜுவின் மகன்கள் தேஜா ராஜு மற்றும் ராமராஜு. தங்கள் எதிர்ப்பு மனுவை மத்திய கம்பெனிகள் சட்ட வாரியத்திடம் தாக்கல் செய்துள்ளனர்.
வெறும் சந்தகங்கள் மற்றும் யூகங்களின் அடிப்படையில் மேடாஸை அரசு கையகப்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்றும், கணக்கு வழக்குகளை வேண்டுமானால் சரி பார்த்துக் கொள்ளட்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications