'தம்': இறந்தவர் குடும்பத்துக்கு ரூ. 40 கோடி இழப்பீடு
மியாமி: அமெரிக்காவில் புகைப்பிடிக்கும் பழக்கத்தால் நுரையீரல் புற்றுநோய்க்கு பலியானவரின் மரணத்தில் சிகரெட் கம்பெனிக்கு பங்கு இருப்பதாக கூறி அமெரிக்க நீதிமன்றம் ரூ. 40 கோடி நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள கூப்பர் சிட்டி என்ற நகரில் வசித்தவர் ஸ்டூவர்ட் ஹெஸ். இவர் கடந்த 1997ம் ஆண்டு தனது 55வது வயதில் மரணமடைந்தார்.
தனது 15வது வயதில் புகைபிடிக்கும் பழக்கத்தை ஆரம்பித்த இவர் சாகும் வரை அதாவது சுமார் 40 ஆண்டுகள் தொடர்ந்து புகைபிடித்து வந்துள்ளார். அவர் தினமும் குறைந்தபட்சம் இரண்டு பாக்கெட் சிகரெட்டாவது ஊதி தள்ளிவிடுவாராம்.
இவரது மரணத்தை தொடர்ந்து அவரது மனைவி எலைன் மற்றும் டேவிட் பென்சன் அன்ட் ஹெட்ஜஸ் என்ற புகை நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தனது தீர்ப்பில், ஹெஸ்ஸி்ன் சாவில் அந்நிறுவனத்துக்கு ஒரு பங்கு உள்ளது. இதனால் அவரது குடும்பத்துக்கு தண்டனை தொகையாக 24 கோடி, இழப்பு தொகையாக ரூ. 16 கோடி என மொத்தம் 40 கோடி கொடுக்க உத்தரவிட்டது.
ஆனால், அந்நிறுவனத்தின் தலைவர் பிலிப் மோரிஸ் இதை எதிர்த்து அப்பீல் செய்யப் போவதாக தெரிவித்துள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications