சென்னை: அரவாணிகளுக்கு தனி கழிப்பிடம்-மேயர்
சென்னை: சென்னை சைதாபேட்டையில் அரவாணிகளுக்கென்று பொது கழிப்பிடம் மற்றும் குழியலறை விரைவில் கட்டப்படும் என சென்னை மேயர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
அரவாணிகளுக்கு தமிழக அரசின் அரவணைப்பு தொடர்கிறது. அவர்களுக்கென்று தனி வாரியம், குடும்ப அட்டை, வேலை வாய்ப்பு பயிற்சி ஆகியவற்றை வழங்கிய தமிழக அரசு சமீபத்தில் பட்ஜெட் அறிக்கையில் அவர்களுக்கு 1 கோடி ரூபாய் மதிப்பில் வீடுகள் கட்டி தரவும் உத்தரவிட்டது.
இந்நிலையில் இன்று நடந்த சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில் அரவாணிகளுக்கு பொது கழிப்பிடமும், குளியலறையும் விரைவில் கட்டித்தரப்படும் என மேயர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், கோத்தமேடு, திடீர் நகர் மற்றும் அதுமா நகர் குடிசை பகுதிகளில் வசிக்கும் 50க்கும் மேற்பட்ட அரவாணி குடும்பத்தினர் தங்களுக்கு பொது சுகாதார கழிப்பிடம் வேண்டும் என்று மனு கொடுத்தனர். அதேபோல் பெரம்பூர் பகுதியில் இருக்கும் அரவாணிகளும் இந்த தேவை இருப்பதாக கோரிக்கை வந்தது.
இதையடுத்து சென்னையில் அவர்களுக்கு பொது கழிப்பிடமும், குளியலறையும் விரைவில் கட்டித்தரப்படும். சைதாபேட்டையில் மறைமலைஅடிகள் பாலத்துக்கு அருகே இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இவ்விஷயத்தில் சென்னை மாநகராட்சிக்கு மற்ற அனைத்து நகரங்களுக்கும் நல்ல முன்னுதராணமாக இருக்கும் என்றார் சுப்பிரமணியம்.
-
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications