பவுன் தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 136 குறைந்தது
சென்னை: தாறுமாறாக எகிறி வந்த தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ. 136 குறைந்துள்ளது.
உலக பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து நிலம் மற்றும் பங்கு சந்தையில் முதலீடு செய்வதை விட தங்கத்தில் பணத்தை போட்டவர்களுக்கு அதிக லாபம் கிடைத்தது. இதையடுத்து அனைவரும் இருக்கும் காசை தங்கமாக மாற்ற முயன்றனர்.
இதனால் தங்கத்தின் விலை தாறுமாறாக உயரத் துவங்கியது. இந்தாண்டின் துவக்கத்தில் ஒரு பவுன் ரூ. 11,000த்தை எட்டியது. கடந்த வாரம் 11,596 ஆக உயர்ந்தது. விரைவில் 12,000த்தை தொடும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந் நிலையில் தங்கத்தின் விலை கடந்த இரண்டு நாட்களாக சற்று குறைய ஆரம்பித்துள்ளது. இன்று ஒரே நாளில் பவுனுக்கு 138 ரூபாய் குறைந்துள்ளது. பவுன் ரூ. 11,448க்கு விற்கப்படுகிறது.
அதாவது ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.1,431 ஆக உள்ளது.
வெள்ளி கிலோ ஒன்று ரூ. 23,855க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications